ஆஸி தொடருக்கான தென் ஆபிரிக்க அணி வெளியீடு!
Tuesday, October 11th, 2016
ஆஸ்திரேலியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அணித்தலைவர் டி வில்லியர்ஸ் தொடர்ந்தும் உபாதைகளால் அவதிப்பட்டு வரும் நிலையில் அணித்தலைமையில் டு பிளசிஸ் தொடர்ந்தும் நீடிக்கின்றார்.
இரு புதுமுக சூழல் பந்து வீச்சாளர்களான தப்பிரைஸ் சம்ஸி,கேசவ் மஹராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அணிவிபரம் .
பாப் டு பிளசிஸ் (தலைவர்), கயில் அப்போட் , ஹாசிம் அம்லா , தெம்பா பவுமா ,ஸ்டீபன் குக், குயின்டன் டீ கொக் , JP டுமினி , டீன் எல்கர் , கேஷவ் மகாராஜ், மோர்னே மோர்கெல், வெர்னோன் பிளண்டர் , காகிஸோ றபாடா , ரிலீ ரோஸோவ் , தப்பிரைஸ் சம்ஸி , டேல் ஸ்டெய்ன், டேன் விலாஸ்

Related posts:
நாங்கள் யார் என்று உலகத்துக்கு காட்டுவோம்: இந்திய போட்டி குறித்து முஷ்பிகுர் ரஹிம்!
தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த்!
ஆப்கானிஸ்தான் – இலங்கை தொடர் - 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு !
|
|
|


