ஆஸி அணியுடனான ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
Saturday, August 20th, 2016
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலோ மத்தியூஸை தலைவராகவும் தினேஸ் சந்திமாலை உப தலைவராகவும் கொண்ட இலங்கை அணியில் குசேல் ஜனித் பெரேரா, குசேல் மெண்டிஸ், டில்சான், தனஜ்ய டி சில்வா, மிலிந்த சிறிவர்தன, அவிஸ்க பெர்ணான்டோ, தனுஷ்க குணவர்தன, நுவான் பிரதீப், சுரங்க லக்மால், திஸர பெரேரா, டில்ருவான் பெரேரா, சீக்குகே பிரசன்ன, அமில அபொன்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
Related posts:
|
|
|


