ஆஸி அணியின் முன்னாள் வீரர் காலமானார்!
Monday, September 18th, 2017
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பெப் ஹேல்லன்ட் (Bob uolland) காலமானார். 1984ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியில் அறிமுகம் பெற்ற இவர், இடதுகை சுழற்பந்து வீச்சாளராக காணப்பட்டார். கடுமையான மூளை புற்றுநோயினால் பாதிக்கபட்ட அவர் தமது 70வது வயதில் காலமானார்.
Related posts:
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்!
பட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் மீர் வர்மா வெற்றி!
ICC மே மாதத்தின் சிறந்த வீரராக மத்தியூஸ் தெரிவு!
|
|
|


