ஆசிய மெய்வல்லுனர் போட்டி வீரர்கள் நாடுதிரும்பினர்!

Wednesday, July 12th, 2017

இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்ற 22வது ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய வீரர்கள்   நாடு திரும்பினர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை  வந்தடைந்த இவர்களை விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் D.M.R.B.திசாநாயக்க வரவேற்றார்.

Related posts: