ஆசிய செவென்ஸ் ரக்பி தொடர் : இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வி!

தென்கொரியாவில் இடம்பெற்ற இரண்டாவது ஆசிய செவென்ஸ் ரக்பி போட்டித் தொடரில் இலங்கை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
தென்கொரியாவில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் ஹொங்கொங் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் ஹொங்கொங் 36க்கு 0 என்ற கணக்கில் இலங்கையை வெற்றிக்கொண்டது.
Related posts:
வெற்றி பெறுமா இலங்கை!
ஒலிம்பிக்கில் வில்லியம் சகோதரிகள் தோல்வி!
தோல்விக்கு முடிவுகட்டி வெற்றி பெறவிரும்புகிறோம் - ஸ்மித்!
|
|