ஆசிய கிண்ணத்தை வென்றது பங்களாதேஷ்!
Monday, June 11th, 2018
6 தடவைகள் இந்திய மகளிர் அணி வசமிருந்த ஆசிய கிண்ணத்தை, இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் பங்களாதேஷ் அணி சுவீகரித்தது.
மகளிருக்கான ஆசிய கிண்ணம் 20க்கு 20 கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய மகளிர் அணியை எதிர்க்கொண்ட பங்களாதேஷ் மகளிர் அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 112 ஓட்டங்களை பெற்றது. அதனை தொடர்நது துடுப்பாடி பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
Related posts:
ஐ.பி.எல். தொடரிலிருந்து டுமினி விலகல்!
டோனியுடன் ஆலோசனை: வெளிப்படையாக கூறிய கோஹ்லி
இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர்?
|
|
|


