அவுஸ்திரேலியாவுடன் இன்று மோதவுள்ள இலங்கை அணி வீரர்கள்!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 20வது போட்டியானது இன்று(15) இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையே, இலங்கை நேரப்படி மாலை 03.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணி சார்பில் விளையாடும் வீரர்கள் –
1 குசல் பெரேரா , 2 திமுத் கருணாரத்ன (தலைவர்), 3 லஹிறு திரிமன்ன 4, ஏஞ்சலோ மேத்யூஸ், 5 குசல் மென்டிஸ், 6 தனஞ்சய டி சில்வா , 7 திசர பெரேரா, 8 இசுறு உதான , 9 ஜீவன மென்டிஸ், 10 சுரங்க லக்மால் , 11 லசித் மாலிங்க
Related posts:
கோஹ்லியை கிண்டல் செய்தது தவறு -கிளார்க்!
விடைபெற்றார் உசைன் போல்ட்!
இந்தியன் ப்ரீமியர் லீக் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி!.
|
|