அஞ்சலோ மெத்யூஸ் இரட்டைச் சதம் !
Thursday, January 23rd, 2020
இலங்கை அணியின் வீரர் எஞ்சலோ மெத்யூஸ் தனது முதலாவது இரட்டைச் சதத்தினை பதிவு செய்துள்ளார்.
சிம்பாம்வே அணியுடன் ஹராரே மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே அவர் இரட்டைச் சதத்தினை பெற்றுள்ளார்.
இந்நிலையில் இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்களை இழந்து 515 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.
சிம்பாம்வே அணியை விட தற்போது இலங்கை அணி 157 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
முன்னதாக சிம்பாம்வே அணி தனது முதலாவது இன்னிங்சுக்காக 358 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐ.பி.எல்.தொடர்: முதல் தகுதி சுற்றில் மோதும் பெங்களூரு-குஜராத்!
இலங்கையை வென்றது ஸ்கொட்லாந்து!
இலங்கை டி20 அணியின் தலைவராக சகலதுறை வீரர் வனிது ஹசரங்கவை நியமிப்பது தொடர்பில் தெரிவுக்குழு கவனம் !
|
|
|


