WhatsApp பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
Friday, January 15th, 2021
WhatsApp செயலியை எதிர்வரும் காலங்களில் பயன்படுத்தவது ஆபத்தாகும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதில் ரகசியத்தன்மை முழுமையாக இல்லாமல் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். WhatsApp செயலியில் தனியுரிமை முழுமையாக வெளிப்படுவதவாக அவர் கூறியுள்ளார்.
எனினும் இது தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கையில் இரண்டாம் கட்டத்தில் கொரோனா: அடுத்த இரண்டு வாரங்களும் மிக ஆபத்தானவை என எச்சரிக்கும் வைத்தி...
எதிர்வரும் காலங்களில் இலங்கையில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரி கோப்பு திறக்கப்படும் -...
லக்சம்பேர்க்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - கையெழுத்திட்டது இலங்கை !!
|
|
|
பற்றறி வெடித்ததாக முறைப்பாடு: உலகம் முழுவதும் 'கலக்ஸி நோட் 7' ஸ்மார்ட்போன்களை 'சாம்சங்' நிறுவனம் திர...
அடுத்த மே தினத்திற்குள் தண்டிக்கப் படுவார்கள் ராஜாபக்ச குடும்பத்தினர் - ராஜித சேனரத்னா சீற்றம்!
தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசின் பயணத்தைத் தடுப்பதற்கு சதி முயற்சிகள் முன்ன...


