macOS இயங்குதளத்தின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்!
Thursday, March 2nd, 2017
ஆப்பிள் நிறுவனமானது இறுதியாக iOS 10.3 Beta 4 இயங்குதளப் பதிப்பினை டெக்ஸ்டாப் கணினிகளுக்காக அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் விரைவில் macOS Sierra 10.12.4 Beta 4 எனும் பதிப்பினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பதிப்பில் Night Shift எனப்படும் வசதி உட்பட மேலும் சில புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு, கடந்த பதிப்பில் காணப்பட்டிருந்த குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
அடுத்த மாதமளவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் இப் புதிய இயங்குதளப் பதிப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். மேலும் இப்பதிப்பானது நான்காவது பீற்றா பதிப்பாக வெளிவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts:
பூமிக்கு ஆபத்து - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
சூரியன் மறையாத அதிசய தீவு!
ட்விட்டர் நிறுவனரின் கணக்கு ஹெக் செய்யப்பட்டது!
|
|
|


