ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரி நீக்கம்?

ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரி மற்றும் ஏனைய வரிகளை நீக்குவதற்கு அவதானம் செலுத்தியுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் இணைந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரைவு செலவு திட்டத்தின் போது இந்த வரியை நீக்குவதற்கு அராசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சொர்க்கத்தில் இருக்கும் தாத்தாவுக்கு கடிதம் அனுப்பிய பேரன் : பதில் கடிதம் எழுதிய தாத்தா!
இலங்கைக்கு வந்த அரிய வகை பறவை இனம்!
வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் ரோபோ - ரஷ்ய தொழில்நுட்ப திட்டம்!
|
|