விரைவில் வருகின்றது புதிய டைட்டானிக் கப்பல்..!

Friday, December 2nd, 2016
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், 1912ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் போன்றே ஒரு ‘மாதிரி கப்பல்’ உருவாக்கப்பட உள்ளது. 990 கோடி ரூபாய் இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த டைட்டானிக் கப்பல் நிரந்தரமாக சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் தரித்து வைக்கப்படும்.
‘டைட்டானிக் கப்பல் என்பது ஒரு நாட்டுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. எப்படி, ‘குங்பூ பாண்டா’ படத்தை அமெரிக்க எடுக்கிறதோ, அதே போன்று தான் நாங்கள் டைட்டானிக் கட்டுவதும்.டைட்டானிக் கப்பலுக்கு ஒரு உலகத்தர மதிப்பு இருக்கிறது என்று டைட்டானிக் கப்பலை கட்டும் சீனத் தரப்பு கூறி இருக்கிறது.
எவ்வாறெனினும் பிரித்தானியாவின் உருவாக்கப்பட்ட கடல் சுதந்திரம் (sea freedom) எனும் கப்பல்தான் இன்று வரை உலகின் இரண்டாவது டைட்டானிக் என அழைக்கப்படுகிறது. பிரித்தானியாவின் இந்த சாதனையை சீனா முறியடிக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: