மொத்த வருமானத்தையும் இழப்பீடாக செலுத்தத் தேவையில்லை-அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
Thursday, December 8th, 2016
சம்சுன் நிறுவனம் அப்பிள் ஐபோனின் முழு அம்சங்களையும் பிரதிபண்ணவில்லை என்பதால் ஒட்டு மொத்த வருமானத்தையும் இழப்பீடாக செலுத்தத் தேவையில்லையென அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அப்பிள் ஐபோனின் வடிவத்தை பெறுவதற்காக அதன் சில பாகங்களை பிரதி செய்தமை தொடர்பில் சம்சுன் நிறுவனம் சுமார் 40 கோடி டொலரை இழப்பீடாக வழங்கத் தேவையில்லையென அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வடிவமைப்புத் தொடர்பான பட்டைய உரிமைகளை மீறிய குற்றத்திற்கு இலக்கான நிறுவனங்கள் வருமானத்தின் முழுத் தொகையை இழப்பீடாக செலுத்த வேண்டுமென்பது அமெரிக்காவில் அமுலுலில் உள்ள சட்டமாகும்.

Related posts:
ஜப்பானில் குழந்த’ ரோபோக்களால் சர்ச்சை!
உலகின் ஆழமான குகையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!
அட்டகாசமான வசதிகள் சிலவற்றினை யூடியூப்!
|
|
|


