ஜப்பானில் குழந்த’ ரோபோக்களால் சர்ச்சை!
Thursday, October 6th, 2016
டொயோட்டா நிறுவனம் விற்கவுள்ள புதிய குட்டி ரோபோ மனிதர்களின் நண்பனாக இருக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தையற்றவர்களுக்கு ஒரு குழந்தையாகவோ அல்லது ஒரு செல்லப்பிராணியாகவோ இது அமையும் என்ற சிலரது கருத்து சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

Related posts:
ஆளில்லா விமானம் மூலம் இணையம்: பேஸ்புக்கின் கனவுத்திட்டம்!
உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம் !
2020 இல் மிகப்பெரிய பிரகாசமான நிலா!
|
|
|


