புதுமை வாய்ந்த கருந்துளையை கண்டுபிடித்தது நாசா!

Saturday, February 4th, 2017

விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ச்சியாக தன்னை ஈடுபடுத்தி வரும் நாசா நிறுவனம் இதுவரை பல ஆயிரக்கணக்கான வான்பொருட்களை கண்டறிந்துள்ளது. இநிலையில் தற்போது புதிய கருந்துளை ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இக் கருந்துளையானது முன்னர் கண்டுபிடிக்கப்பட்டவற்றினைக் காட்டிலும் மிகவும் பெரியவையாக காணப்படுவதுடன், பழமை வாய்ந்ததாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதாவது 1.4 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றய கருந்துளை என குறிப்பிட்டுள்ளனர்.

Blazars என அறியப்படும் இக் கருந்துளையிலிருந்து காமா கதிர்களும் வெளியேறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஏனைய இராட்சத கருந்துளைகளைப் போன்று சூரியனின் திணிவைப் போன்று ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட திணிவைக் கொண்டிருக்கின்றது.

ranil-pm-400-seithy2 copy

Related posts: