நடனம் ஆடக்கூடிய புதிய ரோபோ உருவாக்கம்!
Wednesday, August 15th, 2018
நடனமாடக்கூடிய ரோபோக்கள் ஏற்கணவே உருவாக்கப்பட்டுள்ளன.எனினும் தற்போது முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தினைக் கொண்ட புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.நடனத்தில் உலக சாதனையை முறியடிக்கும் அளவிற்கு துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குவாட்கொப்டர் எனப்படும் பறக்கும் தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமை விசேட அம்சமாகும்.இதனால் அந்தரத்திலும் நடன அசைவுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
Related posts:
மணிக்கு 1200 கிமீ வேகம்: ஹைப்பர்லூப் போக்குவரத்துக் கட்டமைப்பை துபாய் உருவாக்குகிறது !
245 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட அற்புத கோப்பை!
சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து நாசா விண்கலம் வரலாற்று சாதனை!
|
|
|


