தொடுதிரையை ஸ்பரிசிக்க உதவும் பேனா வடிவிலான குச்சி!

Sunday, February 4th, 2018

கூகிள் நிறுவனத்துடன் இணைந்து கையடக்கத் தொலைத்தொடர்பு சாதனங்களில் தொடுதிரையை ஸ்பரிசிக்க உதவும் பேனா வடிவிலான குச்சி தொடர்பில்சர்வதேச நியமத்தை ஏற்படுத்தும் முயற்சியில்  மேலும் ஐந்து கம்பனிகள் சேர்ந்துள்ளன.

இதற்கென சர்வதேச பேனா முன் முயற்சி என்றதொரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் 30 கம்பனிகளுக்கு மேல் இணைந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச பேனா முன் முயற்சியின் நோக்கம் சகல பேனா வடிவிலான குச்சிகளும் எல்லா தொடுதிரைகளுடனும் இயங்கக்கூடிய வகையில் மாற்றங்களை அறிமுகம் செய்வதேயாகும்.

Related posts: