டுவிட்டரின் புதிய விருந்தாக வெளியாகியுள்ள ஏ.ஆர் மொபைல் செயலி!

ட்விட்டரை பயன்படுத்துவதற்கான ஏ.ஆர். மொபைல் செயலி முதல் முறையாக ட்விட்டர் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது. Augmented reality என்ற தொழில்நுட்பம் நிஜ உலகில் மெய்நிகர் உருவங்களை இடம்பெறச் செய்யும் வசதியை அளிக்கிறது. இதனை மூலமாககொண்டே பல விளையாட்டுக்கள் கிடைக்கப்பெறுகின்றன
ஏ.ஆர். தொழில்நுட்பத்தில் இயங்கும் முதல் செயலியாக டுவிட்டர் சமூக வலைத்தளத்தை கையாள்வதற்கான TweetReality அப்ளிகேஷன் அறிமுகமாகியுள்ளது. இந்த செயலியைப்பொறுத்தவரை அன்றாயிட்டிற்கு இன்னும் அறிமுகமாகவில்லை. ஆப்பிள் சாதங்களான ஐபோன், ஐபாட் முதலானவைக்கே வெளியாகியுள்ளது.
இந்த செயலி குறித்த காணொளி https://youtu.be/5eUai9bed5Y
Related posts:
பறவைக்கு சமமான ரோபோக்கள் சாத்தியமா?
ஆப்பிளுக்கு அபராதம் விதித்தது ஏன்?
iPhone 7 கைப்பேசியினை வடிவமைப்பதற்கு செலவாகும் தொகை 224.80 அமரிக்க டொலர் செலவு!
|
|