செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்று உணர்வை தரக் கூடிய புதிய திட்டம்!

Friday, April 15th, 2016
நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முப்பரிமாண முறையில் செவ்வாய் கிரகத்தினை பார்த்து மகிழும் அனுபவத்தினை பூமியில் வாழும் மக்களுக்கு வழங்கியது.
தற்போது Virtual Reality எனப்படும் நிஜம் போன்ற மாயையை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்துடன் நிஜமாகவே செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற உணர்வினை தரக்கூடிய செவ்வாய்கிரகம் 2030(Mars 2030) எனும் புதிய திட்டத்தினை வடிவமைத்துள்ளது.
இதற்காக விஞ்ஞான முறையில் மிகவும் துல்லியமாக பெறப்பட்ட சாட்டிலைட் புகைப்படங்களையும், செவ்வாய் கிரகம் தொடர்பாக பல வருடங்களாக திரட்டப்பட்ட ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டு நவிடியா விஆர் ஒர்க்ஸ் (NVIDIA VRWorks) தொழில்நுட்பத்தில் குறித்த திட்டம் (Project) உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடைய டீசர் வெளியிடபட்டு உள்ளது .

Related posts: