கூகுள் குரோமின் புதிய பதிப்பில் தானியங்கி வசதி!

Monday, March 26th, 2018

கூகுள் குரோம் இணைய உலாவியானது உலகளவில் அதிகளாவனவர்களால் பயன்படுத்தப்படும் இணைய உலாவியாக இருக்கின்றது.

இவ் உலாவியில் புதிய வசதி ஒன்று அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

அதாவது தன்னியக்க முறையில் இணையங்கும் வீடியோக்களைக் கொண்ட இணையத்தளங்களை கண்டறிந்து அவ் வீடியோக்களை இயங்கமால் செய்ய முடியும்.

இவ் வசதியினை பயனர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எனினும் அடுத்ததாக வெளியாகவுள்ள புதிய பதிப்பில் குறித்த வகை வீடியோக்களை குரோம் உலாவி தானாகவே கட்டுப்படுத்தும் என தெரிகின்றது. புதிதாக வெளிவரவுள்ள பதிப்பானது 68 வது பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: