கூகுளின் புதிய செயலி!

ஸ்மார்ட்போன்களின் டேட்டாக்கள் தேவையில்லாமல் விரயமாவதை தடுக்க கூகுள் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.தற்போது பிலிப்பைன்ஸில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் பெயர் Triangle.
உங்களுக்கே தெரியாமல் பின்புலத்தில் இயங்கி கொண்டிருக்கும் ஒருசில டேட்டாக்களை கட் செய்து, உங்களுடைய டேட்டாவை மிச்சப்படுத்தும்.எந்த ஆப் அதிக டேட்டாவை எடுத்துக் கொள்கிறது, எது குறைவாக எடுத்துக் கொள்கிறது என்பதையும் தெரியப்படுத்தும்.
மேலும் பயன்படுத்திய டேட்டாவின் அளவு, மீதமுள்ள டேட்டாக்களையும் தெரிந்து கொள்ளலாம், விரைவில் அனைத்து நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
Related posts:
ஸ்மார்ட் போனை கண்காணிப்பு கெமராவாக மாற்றுவது எப்படி?
ஆபிரிக்க சாம்பல் கிளிகள் வர்த்தகத்திற்கு தடை!
கண்ணீரில் உள்ள குளுக்கோசின் அளவை கண்டறியக்கூடிய ஸ்மார்ட் லென்ஸ்!
|
|