உள்ளெடுக்கும் அல்கஹோலின் அளவை கணக்கிடும் ட்ராக்கர்!
Friday, June 2nd, 2017
ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்ட பல்வேறு பிரேஸ்லெட்கள் அறிமுகமாகி வருகின்றன. இவை உடற்பயிற்சியை கண்காணித்தல், உடலின் கலோரியைக் கண்காணித்தல் போன்ற பல்வேறு நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது ஒருவர் அல்கஹால் பயன்படுத்தியிருக்கின்றமை தொடர்பாக அறிவதற்கும் ஸ்மார்ட் பிரேஸ்லெட்கள் அறிமுகமாகிவிட்டன. இவற்றின் வரிசையில் தற்போது ஒருவர் உள்ளெடுக்கும் அல்கஹாலின் அளவினை அளவிடக்கூடிய பிரேஸ்லெட் உருவாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது அளவிற்கு அதிகமாக போதை ஏறும்போது எச்சரிக்கக்கூடிய முறைமையும் காணப்படுகின்றது. Proof என அழைக்கப்படும் இச் சாதனத்தினை Android மற்றும் iOS சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.
Related posts:
தண்டுவடத்தை மீளுருவாக்கும் வரிக்குதிரை மீன்: முடமாகும் மனிதரை நடக்க வைக்க உதவுமா?
மூளையை ஸ்கான் செய்து இறுதியாகக் கேட்ட பாடலை தெரிந்துகொள்ளலாம்!
குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி!
|
|
|


