உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் தனது கன்னிப்பயணத்திற்கு தயார்!
Tuesday, May 17th, 2016
உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் தனது கன்னிப்பயணத்திற்கு தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த கப்பல் எதிர்வரும் 22 ஆம் திகதி தனது கன்னிப்பயணத்தை ஆரம்பிப்பதற்காக இங்கிலாந்து நோக்கி இன்று செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விண்ணில் பாய்ந்தது புவியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2ஏ!
'ஓ' இரத்தப் பிரிவினருக்கு மாரடைப்பு வராதாம்
மனித இனத்தை சிலந்திகளால் இல்லாதொழிக்க முடியும் - அதிர்ச்சி தகவல் வெளியானது!
|
|
|


