ஆல்ப்ஸ் மலை உறைபனி அண்டார்டிகாவில் சேமிப்பு!

Friday, September 16th, 2016

பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் தங்கி உலகின் அதிவேகமாக கரைந்துவரும் உறைபனி ஏரியிலிருந்து பனிப்பாறைகள் சிலவற்றை வெட்டி எடுத்து பாதுகாக்கும் திட்டத்தின் முதல் கட்டத்தை ஆய்வாளர்கள் நிறைவு செய்திருக்கிறார்கள்.

ஆல்ப்ஸ் மலைத்தொடரின் சில பகுதிகளின் வெப்பநிலை கடந்த பத்து ஆண்டுகளில் 1.5 டிகிரியாக அதிகரித்துள்ளது. எனவே விஞ்ஞானிகள் ஐரோப்பாவின் மிகப்பெரிய மலையான மவுன்ட் பிளாங்கை அண்டிய பகுதிகளிலுள்ள பனியைத் தோண்டி எடுத்து பத்திரப்படுத்தி வைக்கிறார்கள்.

எதிர்கால விஞ்ஞானிகள், பூமியின் கடந்த கால பருவநிலை வரலாற்றை ஆராய இவை உதவும் என அவர்கள் நம்புகிறார்கள்.

p047z51b

Related posts: