அறிமுகமாகிறது மின்சார ரயில் சேவை!

பாணந்துறையில் இருந்து வெயங்கொடை வரை மின்சார ரயில் சேவை ஒன்று ஆரம்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டிய ரயில் நிலையத்தின் பயணிகள் பாலத்தின் கூறை பகுதி ஒன்று இன்று காலை உடைந்து விழுந்துள்ளது.அந்த பிரதேசத்தில் காணப்பட்ட காற்று நிலைமை காரணமாக இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது.கடந்த சனிக்கிழமையும் அந்த கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்தமையினால் வீதியில் பயணித்த வாகனங்கள் சேதமடைந்துள்ளன.இது தொடர்பில் போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்கவிடம் வினவிய போதே மின்சார ரயில் தொடர்பான விடயங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஆபத்தை தவிர்க்க வருகிறது முப்பரிமாண வரைபடம்!
ப்ளூட்டோவில் இராட்சத பனிக்கோபுரங்கள்!
3டி இதயம் உருவாக்கம்!
|
|