அறிமுகமாகிறது கொரில்லா கிளாஸ் ஆறு கண்ணாடி!

திறன்பேசிகளுக்கான திரைகளை உருவாக்குவதில் பிரசித்தி பெற்ற கோர்நிங் நிறுவனம் கொரில்லா கிளாஸ் ஆறு என்ற கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது.
இந்தக் கண்ணாடியை ஒரு மீற்றர் உயரத்தில் இருந்து 15 தடவைகள் கீழே போட்டாலும் உடையாதிருக்குமென கோர்நிங் நிறுவனத்தின் தலைவர் ஜோன் பெஜின் தெரிவித்துள்ளார்.
திறன்பேசி விழுகையில் திரைகள் உடைதல் என்பது செல்போன் பாவனையாளர்கள் மத்தியில் தீவிர கரிசனை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமாகும்.
Related posts:
டுவிட்டரின் அதிரடி மாற்றம் நாளைமுதல் நடைமுறைக்கு!
விண்ணை நோக்கி பாயும் லேசர் செயற்கைக்கோள்!
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பேஸ்புக்!
|
|