அதிசயமான காட்டுவாசிகள்!

Monday, August 15th, 2016

இந்தோனேசியா தீவுகளுக்கு அருகாமையில் உள்ள “பப்புவா” என்னும் தீவுகளில் ஆதிவாசிகள் வசித்து வருகிறார்கள்.

ஒருவர் இறந்த பின்னர் உடலில் உள்ள உறுப்புகள்( இதயம் , ஈரல்) போன்ற உறுப்புகள் அழுகிப் போவதனால் தான் , அதில் இருந்து தோன்றும் புழுக்கள் தசையை உண்டு. மனித உடல் உக்கி மண்ணோடு மண் ஆகிறது.

ஆனால் உடலில் உள்ளே உள்ள பாகங்களை அகற்றி, உடலை தோலோடு பதப்படுத்தி வைக்கும் முறையை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே எகிப்த்தியர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். அவர்கள் தேனை உடலில் ஊற்றி இறந்த உடலை பாதுகாத்து வந்தார்கள்.
ஆனால் பப்புவா தீவில் உள்ள ஆதிவாசிகள், ஒருவகையான புகையை பிடித்து இறந்த உடலை அதில் காட்டி தோலை முதலில் மரக்க செய்கிறார்கள்.

பின்னர் குறித்த உடல் பல நூறு ஆண்களுக்கு அப்படியே அழியாமல் இருக்கும் . இம்முறையை அவர்கள் பின் பற்றி தமக்கு தேவையான மற்றும் முக்கிய தலைவர்களது உடலை பாதுகாத்து வருகிறார்கள்.

Related posts: