அண்டவெளியை அளந்து பார்க்கும் அபூர்வ முயற்சி!
Thursday, September 15th, 2016
பால்வெளி எனப்படும் நமது அண்டவெளியிலுள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் சரியாக எங்குள்ளன, அவை எந்த அளவுக்கு ஒளிருகின்றன போன்ற தகவல்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
காயா எனும் வானியல் தொலைநோக்கி மூலம் மூன்று ஆண்டுகளாக இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இந்தத் தகவல்கள் நமது அண்டம் குறித்த முதலாவது சரியான வரைபடம் உருவாக்க பயன்படுத்தப்படும்.

Related posts:
எவரெஸ்ட் சிகரத்தை தொட்டதாக ஏமாற்றிய தம்பதிக்குத் தடை!
வருகின்றது 12GB ரம், 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர வாய்ப்பு!
2600 ஆம் ஆண்டில் பூமி தீப்பந்தாக மாறும் - ஸ்டீபன் ஹாக்கிங்!
|
|
|


