Online ஊடாக காணி உறுதிப்பத்திரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம் – பதிவாளர் நாயகம் பிரபாத் அபேசிங்க தெரிவிப்பு!

Online ஊடாக காணி உறுதிப்பத்திரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பதிவாளர் நாயகம் பிரபாத் அபேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சில தினங்களுக்குள் 07 பதிவாளர் அலுவலகங்களின் ஊடாக இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எவரேனும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தால் 31ஆம் திகதிக்கு முன்னர் வாக்கை பதிவு செய்ய முடியு...
நாட்டிற்குள் புதிய பிறழ்வு எந்த நேரத்திலும் நுழையலாம் - சுற்றுலாவுக்கான காலமும் இதுவல்ல – மக்களை எச...
மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் நேரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுமாயின், அது தொடர்பில் நடவடிக்கை எ...
|
|