ICC இனது கட்டாய ஊடக சந்திப்பினை புறக்கணித்தது இலங்கை அணி!
Monday, June 17th, 2019
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கடந்த 16ம் திகதி இடம்பெற்ற போட்டியின் பிறகு சர்வதேச கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் கட்டாய ஊடக சந்திப்பில் பங்கேற்காது இலங்கை அணியானது அதனை புறக்கணித்துள்ளது.
அதன்படி, அணியின் எந்தவொரு வீரரோ அல்லது பயிற்சியாளரோ குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
அதனை காரணம் காட்டி ஏதாவது தடை அல்லது தண்டம் விதிக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையுடன் திறந்த வான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இந்தியா தீர்மானம்!
யாழ்ப்பாண பல்கலையில் புதிய துறையாக மனித உயிரியல் விஞ்ஞானத்துறை - மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம்!
மக்களிடம் மன்னிப்பு கோரினார் எரிசக்தி அமைச்சர் - அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருள் நிலையங்க...
|
|
|
உடைகின்றதா இலங்கை தமிழரசுக் கட்சி - தெரிவு செய்யப்படும் செயலாளர் தன்னிச்சையாக செயற்பட முடியாது - கட்...
முடிவுகளை தேவைக்கேற்ப மாற்றுக்கொள்ளும் நிலைப்பாடு எமக்கில்லை - ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்...
நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்காவிடின் அரசுக்கு எதிராக விவசாயிகளை வீதிக்கு இறக்குவோம் - தேசிய ...


