இலங்கையுடன் திறந்த வான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இந்தியா தீர்மானம்!

Saturday, December 17th, 2016

இலங்கையுடன் திறந்த வான் ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சத்திட தீர்மானித்துள்ளதாகவும் பஹாமஸ் தலைநகர் நாசோவில் நடந்த அனைத்துலக சிவில் விமான பேச்சுக்களின் போது இந்த ஒப்பந்தம் குறித்து தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒப்பந்தம் கைச்சாத்திடும் பட்சத்தில்  இந்தியாவின்  சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய ஆறு விமான நிலையங்களுக்கு  இலங்கையில் கட்டுப்பாடற்ற விமானப் பயணங்களை மேற்கொள்ள முடியும்.

இந்நிலையின் இந்தியா இவ்வாறான திறந்த வான் ஒப்பந்தத்தை  இலங்கை  உள்ளிட்ட  ஜமைக்கா, கயானா, செக் குடியரசு, பின்லாந்து  மற்றும் ஸ்பெயின் ஆகிய  நாடுகளுடன்  கைச்சாத்திட உத்தேசித்துள்ளது.

airplane-how-do-airplanes-fly

Related posts:


போதைப்பொருள் பயன்பாட்டால் வருடத்துக்கு 80,000 பேர் பலி - தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம்!
20 ஆவது திருத்தம் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களை பறிக்கும் - தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான ...
99 வீதமானவர்கள் ஜனாதிபதி ரணிலை நிபந்தனையின்றி ஆதரவளிக்க கூறுகின்றனர் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரி...