EPDPNEWS.COM இணையத்தின் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!
Sunday, December 25th, 2016
இன்றைய தினத் முன்னிட்டு உலகமும் எங்கும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
குழந்தை இயேசு கிறிஸ்து பிறந்த இந்நாளில் உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களுக்கு EPDPNEWS.COM இணையத்தளத்தின் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
இந்த நாள் அகிலத்தில் உள்ள அனைவருக்கும் நல்லிணக்கத்தையும் சுபீட்சமான வாழ்வையும் சமாதானத்தையும் கொண்டுவர நாளாக அமையும் என பிரார்த்திப்போம்.

Related posts:
உடல் ரீதியாக வழங்கப்படும் தண்டனைகளுக்கு தடை !
பஞ்சம் இரட்டிப்பாகும் : மிகுந்த ஆபத்தில் 10 நாடுகள் - எச்சரிக்கை விடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் உலக ...
கடந்த பத்து ஆண்டுகளில் டெங்கு நோயின் தாக்கம் மிக குறைவான ஆண்டாக 2020 ஆம் ஆண்டு பதிவானது!
|
|
|


