எதிர்க்கட்சித் தலைவரானார் மஹிந்த ராஜபக்ஷ!

Tuesday, December 18th, 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராகவும், மஹிந்த அமரவீர பிரதான எதிர்க்கட்சி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னர் எதிர்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், பிரதான எதிர்க்கட்சி அமைப்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் குருதிக்கொடை!
குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் அரியாலை மத்த...
லிங்கம் குளிர்பான நிலைய ஸ்தாபகர்    அப்புலிங்கத்தின் பூதவுடலுக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் அஞா...