EPDPNEWS.COM இணையத்தள வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Friday, April 14th, 2017
தமிழ் வருடச் சக்கரத்தின் 31ஆவது வருடமான ஹேவிளம்பி வருடம் இன்று பிறந்துள்ளது.
பிறந்துள்ள இந்த வருடம் கடந்து சென்ற வருடங்கள் போல இல்லாது தமிழ் மக்கள் மத்தியில் புதிய பல மாற்றங்களை உருவாக்கக்கூடியதானதாகவும் அவர்கள் எதிர்கொண்டுவரும் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு ஒரு சுபீட்சம் நிறைந்த ஆண்டாகவும் அமையவேண்டும் என EPDPNEWS.COM இணையத்தளம் எமது வாசகர்களுக்கும் இலங்கை வாழ் மக்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்தக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
Related posts:
மருந்துப்பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்!
இலங்கை வருகிறார் சீனப் பிரதமர்- முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகும் என எதிர...
அஜித் மான்னப்பெரும நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள தடை!
|
|
|


