A/L பரீட்சை மீள்திருத்தம் தொடர்பான விண்ணப்ப இறுதி தினம் இன்று..!

அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை மீள்திருத்த பணிகள் தொடர்பிலான விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் இறுதி தினம் இன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த பெறுபேறுகளை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை!
800 வது கோடி குழந்தை மணிலாவில் பிறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல்!
இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் உறுதியளிப்பு!
|
|