72 பில்லியன் வெளிநாட்டு பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் – உத்தியோகப்பூர்வ வங்கிகளை மாத்திரம் பயன்படுத்துமாறு புலம்பெயர் பணியாளர்களுக்கு மத்திய வங்கி அறிவிப்பு!
Saturday, December 4th, 2021
கடந்த மாதம் சுமார் 72 பில்லியன் ரூபா வெளிநாட்டு பணம் சட்டவிரோதமாக பரிமாற்றப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புலம்பெயர் பணியாளர்கள் உத்தியோகப்பூர்வ வங்கி சேவைகளை மாத்திரம் பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
Related posts:
மாற்று வலுவுடையோர் விபரங்கள் கோரப்பட்டுள்ளன
வடக்கின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பு - நோயாளர்கள் அவதி!
பொலிஸார் என கூறி வீடுகளுக்கு தொலைபேசி அழைப்பு - சில குழுக்கள் பணம் கேட்டு மோசடியில் ஈடுபடுவதாக பொலி...
|
|
|


