72 பில்லியன் வெளிநாட்டு பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் – உத்தியோகப்பூர்வ வங்கிகளை மாத்திரம் பயன்படுத்துமாறு புலம்பெயர் பணியாளர்களுக்கு மத்திய வங்கி அறிவிப்பு!
Saturday, December 4th, 2021
கடந்த மாதம் சுமார் 72 பில்லியன் ரூபா வெளிநாட்டு பணம் சட்டவிரோதமாக பரிமாற்றப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புலம்பெயர் பணியாளர்கள் உத்தியோகப்பூர்வ வங்கி சேவைகளை மாத்திரம் பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தில் புதிய கட்டடம்!
மருத்துவர்களுக்கான மேலதிக கொடுப்பனவு அடுத்தவாரம்!
தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி அறிவிப்பு!
|
|
|


