7ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகிறது – சபாநாயகர் கரு ஜெயசூரிய!

நாடாளுமன்றம் மீண்டும் 7ஆம் திகதி கூடும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்றம் நவம்பர் 7ஆம் திகதி மீண்டும் கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றோ நாளையோ வெளியாகும் என எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.” என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
சுன்னாகம் பொலிஸ் பெருங்குற்றப் பிரிவினர் திடீர் இடமாற்றம்!
யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் 10 ஆயிரத்து 261 குடும்பங்கள் பாதிப்பு!
யாழ். மாநகர சபையின் மக்கள் நலத் திட்டங்களுக்கான ஒத்துழைப்பு தொடரும் - ஈ.பி.டி.பி. உறுப்பினர் சட்டத்த...
|
|