53வது படைப் பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்!

Wednesday, January 9th, 2019

இலங்கை இராணுவத்தின் படைப் பிரிவு பிரதானியாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளாரென  இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அவர் இலங்கை இராணுவத்தின் 53 வது படைப் பிரிவு பிரதானியாக நியமனம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: