52 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு!
Thursday, August 31st, 2017
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 52 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி உள்நாட்டில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் இருந்து உடனடி தேவைக்கான அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய இந்த அரிசி உள்நாட்டில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது
Related posts:
உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு ஆரம்பம்!
இலங்கையில் போர் விமானங்கள் கொள்வனவு செய்ய தடை - ஜனாதிபதி!
சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்க ஆலோசனை - சுகாதார அமைச்சர்...
|
|
|


