500 மில்லியன் பெறுமதியான வைர கல்லுடன் ஒருவர் கைது!
Tuesday, March 5th, 2019
500 மில்லியன் ரூபா பெறுமதியான வைர கல்லுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவகம் தெரிவித்துள்ளது.
பாணந்துறை, கெசல்வத்த பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வைர கல் பன்னிபிட்டியில் கொள்ளையிடப்பட்ட வைர கல்லாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
Related posts:
மருந்துப்பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்!
இம்மாத இறுதிக்குள் சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் வெளியாகும்!
மின்சார முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவ...
|
|
|


