500 மில்லியன் பெறுமதியான வைர கல்லுடன் ஒருவர் கைது!
Tuesday, March 5th, 2019
500 மில்லியன் ரூபா பெறுமதியான வைர கல்லுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவகம் தெரிவித்துள்ளது.
பாணந்துறை, கெசல்வத்த பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வைர கல் பன்னிபிட்டியில் கொள்ளையிடப்பட்ட வைர கல்லாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
Related posts:
சுகாதார தொண்டா் நியமனத்தில் மோசடி - விசாரணைக்கு உத்தரவு!
மட்டக்களப்பில் 79 ஆயிரத்து 580 குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கி வைப்பு- மாவட்ட அரசாங்க ...
வர்த்தமானி அறிவித்தல் வெளியாவதில் தாமதம் - தடை செய்யப்பட்ட பொருட்கள் மீண்டும் பாவனையில் - சுற்றாடல்...
|
|
|


