50 ஆயிரம் கிலோ அரிசி விநியோகிக்க நடவடிக்கை – நெல் சந்தைப்படுத்தல் சபை!
Monday, December 17th, 2018
எதிர்வரும் இரண்டு வாரங்களில் 50 ஆயிரம் கிலோ அரிசியை சந்தைக்கு விநியோகிக்க நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சதொச மற்றும் சிறப்பங்காடிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று சபையின் தலைவர் உபாலி மொஹட்டி தெரிவித்துள்ளார்.
இதன்படி ஒரு கிலோ பச்சை அரிசி 83 ரூபா எனவும் ஒரு கிலோ நாட்டரிசி 86 ரூபா எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.
Related posts:
பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு இடையூறு - எதிர்காலத்தில் கவலைப்பட நேரிடும் - ஜனாதிபதி!
புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படாத, தகுதிபெற்ற குடும்பங்களுக்கு விசேட சலுகை!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க - உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான Elon Musk சந்திப்பு - இலங்கையில் Starlink ...
|
|
|


