42வது தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்!

Friday, September 30th, 2016

42வது தேசிய விளையாட்டு விழா யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றையதினம்  விளையாட்டு விழாவை சபாநாயகர் கரு ஜயசூரிய ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நேற்றையதினம் மாலை 3.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வில் சபாநாயகர் கருஜயசூரிய பிரதம விருந்தினராக கலந்து கொண் டார்.

download

Related posts: