402 உறுப்பினர்களை தெரிவு செய்ய 4,68,476 பேர் வாக்களிப்பு – யாழ். தேர்தல். மாவட்டத்தில் !
Wednesday, November 15th, 2017
யாழ். மாவட்டத்திலுள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள 243 வட்டாரங்களுக்கு 402 சபை உறுப்பினர்களை தெரிவு செய்ய 4,68,476 பேர் வாக்களிக்கவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதாவது 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு சபை உறுப்பினர்கள் வட்டாரரீதியாக 243 பேரும் விகிதாசார முறைப்படி 159 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
Related posts:
உவர் நீர் தடுப்பணை சேதமடைந்ததில் தமது நெற்செய்கை நிலங்களை இழந்துவிடும் ஆபத்தான நிலையில் விவசாயிகள்
வடமராட்சியில் பொலிஸார் துப்பாக்கி சுடு: ஒருவர் பலி!
பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு - பல தலைவர்கள் பாராட்டு!
|
|
|


