40,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிப்பு!
Friday, November 2nd, 2018
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 41 ஆயிரத்து 138 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெங்கு நோயினால் 47 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புள்ளிவிரபங்களின் படி கொழும்பு மாவட்டத்திலே அதிக டெங்குஅச்சுறுத்தல் நிலவுகின்றதுடன், 7 ஆயிரத்து 942 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.
இதேவேளை, கம்பஹா, களுத்துறை, கண்டி குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோய் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனம் – அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!
வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணி...
அனைத்து அம்சங்களிலும் ஆயுதப் படைகள் மேம்படுத்தப்படும் - பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை!
|
|
|


