37 பொருட்களை விநியோகித்தல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டது நுகர்வோர் விவகார அதிகாரசபை!
Wednesday, August 31st, 2022
……..
உள்ளூர் சந்தைக்கு 37 பொருட்களை விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியானது நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
சந்தைக்கு பொருட்கள் வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை சீரமைப்பதற்காக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அரிசி, சீனி, கோதுமை மா, பருப்பு, முட்டை, பால்மா , சமையல் எரிவாயு, சீமெந்து மற்றும் பல பொருட்களை உள்ளடக்கியதாக இவ்வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது
Related posts:
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் 228 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு – யாழ் சிறைச்சாலையிலிருந்தும் ஐவ...
நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் பிணையில் விடுதலை!
|
|
|


