நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் பிணையில் விடுதலை!
Tuesday, November 24th, 2020
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சற்று முன்னர் மட்டக்களப்பு நீதிமன்றால் பத்துப் பேர் சரீரப்பிணையில் அவரும் அவருடன் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களும் பிணையில் விடுதலையாகியுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கொலை தொடர்பிலான சந்தேகத்தில் கைதான அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலிகாமம் பகுதியில் மழையுடன் வீசிய பலத்த காற்று: வாழைச் செய்கையாளர்கள் பாதிப்பு!
மாவட்ட மட்டத்தில் வாக்காளர் அட்டைகள் விநியோகம்!
சமூக வலைத்தளங்களால் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு - குடும்ப சுகாதாரப் பண...
|
|
|


