340 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

நுகர்வோர் விவகார சட்டங்களை மீறி செயற்பட்டமை தொடர்பில் 340 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் 13 லட்சத்து 96 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நுகர்வோர் தொடர்பில் 21 ஆயிரத்து 188 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 21 ஆயிரத்து 254 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கழிவு முகாமைத்துவம் தொடர்பில் விசேட நிலையம்!
நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு!
மிளகாய்த்தூளிலும் விஷம்? - சுகாதார பாதுகாப்பு நிலைமைகள் குறித்து வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துமா...
|
|