30,000 இலங்கையருக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!
Thursday, May 5th, 2016
அமெரிக்க வைத்தியசாலைகளில் இலங்கை தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களை இணைத்துக் கொள்ளும், நிறுவனம் ஒன்றுடன் குறித்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதன்படி குறித்த ஒப்பந்தம் ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் எனவும், இதன்மூலம் 30,000க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டும் எனவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
வெளிநாடுகளிலிருந்து மேலும் 223 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
நெல் தொகையை பயன்படுத்தி சந்தைக்கு அரிசி விநியோகம் - விவசாய அமைச்சு தெரிவிப்பு!
நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஜனவரி மாதமளவில் குறைவடையும் - சுகாதார அமைச்சர...
|
|
|
சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை வழங்கும் குழுவுக்கு ஈழத்தமிழ் பெண்மணி தர்சிகா கிருஸ்ணானந்தம் தெர...
இலங்கைத்தீவில் வாழும் இந்துக்களுக்கு சுபீட்சமான சூழல் உருவாக்கப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி...
கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆள்சேர்ப்பு நடவடிக்கைக்காக 60,000 பேர் விண்ணப்பம் - அமைச்சர் சுசில்...


